இத்தனை பெருமை வாய்ந்த நடைப்பயிற்சி பற்றிய பல்வேறு விஷயங்களை, நடைப்பயிற்சி என்றால் என்ன, அதை மேற்கொள்வதற்கான நேரம் எது, அதற்கான முன்னேற்பாடுகள், நடைப்பயிற்சி நமக்குத் தருகின்ற நன்மைகள், குணப்படுத்துகிற நோய்கள் போன்ற பல விஷயங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஆரோக்கிய வாழ்வு வாழ விரும்புகிறவர்களுக்கு இது பயனுள்ள நூலாக அமையும்.
மனச்சோர்வு நீக்கும் நடைப்பயிற்சி!
- Brand: டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: நர்மதா பதிப்பகம், மனச்சோர்வு, நீக்கும், நடைப்பயிற்சி!, டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி, நர்மதா, பதிப்பகம்