லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும்-Manathin Eyalppum Athai Kadantha Nilaikalum
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹150
Tags: manathin, eyalppum, athai, kadantha, nilaikalum, மனதின், இயல்பும், அதைக், கடந்த, நிலைகளும்-Manathin, Eyalppum, Athai, Kadantha, Nilaikalum, ஓஷோ, கவிதா, வெளியீடு