வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு,
மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி
நேரத்திற்கு ஊறவைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி,
குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய்
சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி,
அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல்
தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக
பரிமாறவும்.
மங்கை சமையல் கலை - பிற மாநிலச் சமையல் - Mangai Samaiyal
- Brand: K.N. பார்த்தசாரதி
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹50
-
₹43
Tags: mangai, samaiyal, மங்கை, சமையல், கலை, -, பிற, மாநிலச், சமையல், -, Mangai, Samaiyal, K.N. பார்த்தசாரதி, கண்ணதாசன், பதிப்பகம்