• மங்கை வேந்தன்  - Mangai Venthan
இது ஆழ்வாரது கதை. பல்லவர்களின் கதை. சோழ சிற்றரசுகளின் கதை. சைவர்களின் கதை. கோயில்களின் கதை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அரசியலும் ஆன்மீகமும் இணைந்த வரலாற்றுப் பகுதியை இந்த நாவல் விவரிக்கிறது. பல்லவ மாமன்னன் இரண்டாம் நந்திவர்மனையும் திருமங்கையாழ்வார் அவர்களையும் இணைத்த வரலாற்றை இந்நாவல் கூறுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மங்கை வேந்தன் - Mangai Venthan

  • Brand: உதயணன்
  • Product Code: சீதை பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹700


Tags: mangai, venthan, மங்கை, வேந்தன், , -, Mangai, Venthan, உதயணன், சீதை, பதிப்பகம்