மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்தை கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய முறைகள் திருக்குறள் திருமந்திரத்தினும் ஏனைச் சித்தர் நூல்களிலும் இலைமறைகாய் போல் அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றன
மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி
- Brand: மறைமலை அடிகள்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: நர்மதா பதிப்பகம், மனித, வசியம், அல்லது, மனக், கவர்ச்சி, மறைமலை அடிகள், நர்மதா, பதிப்பகம்