பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரவு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.A new book from acclaimed writer Tho. Paramasivan. The meanings of the turmeric root in Tamil cultural space is varied. Culture is a continuous movement of tradition kept alive. In this, apart from the people, various living beings from their surroundings also take place. They are also assigned new meanings in social contexts, some of which are interpreted as lessons to humanity from Nature. Tamil culture with its many proverbials relating to nature is explored by Tho. Pa in this book.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Manjal Makimai

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹125


Tags: Manjal Makimai, 125, காலச்சுவடு, பதிப்பகம்,