• மன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி) - Manmadha Kolai
இரு ஆண்கள், நாலு பெண்கள்- ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சூழல்- காதல். ஒருவரையே இருவர் காதலிக்க,அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க... ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் போராட்டங்கள் வெடிக்கின்றன. இச்சுழல், இவர்களில் ஒருவரைப் பலி வாங்கிவிடுகின்றது. கொலை. செய்தது ‌யார்? இதற்கான பதில் தேடி, காதலின் அடியாழத்தைத் தொட்டுக்கொண்டுப் பிரயாணிக்க ஆரம்பிக்கும் துப்பறிதலின் சிறப்பான ப்ளஸ் பாயின்‌டாக அமைந்தள்ளது- காதல் தவிப்புகள். குழம்பிய குட்டையாய் நடக்கும் காதல் போராட்டங்களை மெல்ல மெல்லத் தெளிய வைத்து, சீர் செய்து, அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஆசுவாசப்படுத்திவிட்டு, கடைசி அத்தியாயங்களில், கொலைகாரனைக் காரண காரியங்களோடு அறிமுகப்படுத்துவது- நாவல் எனும் எழுத்து வகைக்கே இலக்கணம் வகுத்துத் தரும் மேதையாகிவிடுகின்றது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி) - Manmadha Kolai

  • ₹400
  • ₹340


Tags: manmadha, kolai, மன்மதக், கொலை, (அகதா, கிறிஸ்டி), -, Manmadha, Kolai, கொரட்டூர் ஸ்ரீனிவாஸ், கண்ணதாசன், பதிப்பகம்