தான் காணும் காட்சியையும் அதைக் காணும் தன்னையும் ஒரே கணத்தில், ஒரே அனுபவப் புள்ளியில் நிலைநிறுத்தும் லாகவம் கோகுலக்கண்ணனுக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது.
கவிதையின் சாகசம் மொழி இயங்கும் தளத்தில் நிகழாமல் மொழி விளையும் தளத்தில் நிகழ்கிறது இவரது கவிதைகளில்.
Maram pookkum oli
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹75
Tags: Maram pookkum oli, 75, காலச்சுவடு, பதிப்பகம்,