நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன ‘மரபு’களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து கூட்டுவனவே தொ.ப.வின் ஆய்வுகள். அவ்வாறு கெட்டிதட்டிப் போனவற்றின், போக வாய்ப்புள்ளவற்றின் ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.A collection of articles by Tho.Paramasivam on tradition and moderntiy. Tho.pa’s research cherishes the cultural tradition of masses that is ever evolving, against the institutionalised ritualistic tradition that is rigid. He exposed the political reasons that enforce the rigidity of certain traditions through his articles. Tho.pa portrays the dual necessity of cherishing a cultural tradition and allowing a modernity to evolve.
Marapum Puthumaiyum
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: Marapum Puthumaiyum, 100, காலச்சுவடு, பதிப்பகம்,