• மர்ம எண்களும் பஞ்சாட்சர ரகசியமும்
ஐங்கோணம் ஒரு கணக்குப்படி வரையப்பட்டிருக்கிறது. ஆனால் அளவுகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கோணத்துக்குள்ளும் ஒவ்வொரு எழுத்துகளை எழுதி வைத்திருக்கிறார்கள். "இந்த ஐந்து எழுத்துகளுக்குப் பின்னால் ஒரு மர்மமே பொதிந்துள்ளது. அவற்றைத் தெரிந்து கொள்ள நீங்கள் க - உ - ரு - எ - அ என்ற இந்த ஐந்து எழுத்துகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்." இந்த எழுத்துகள் என்ன என்று சீடர்களை குரு கேட்டபோது 'அது தமிழ் எழுத்துகள்' என்று கூறினார். "ஆனால் இது தமிழ் எழுத்துகளானாலும் இது தமிழ் இலக்கணத்தைக் குறிக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்."

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மர்ம எண்களும் பஞ்சாட்சர ரகசியமும்

  • ₹80