மறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்கிறது கனகராஜனின் எழுத்துகள்…
Tags: marupadiyum, மறுபடியும், கனகராஜன், எதிர், வெளியீடு,