உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக்கூடல் நகர் என்று பரிபாடலும் பதிவெழுவறியா பண்பு மேம்படமூதூர் என்று சிலப்பதிகாரமும் புகழ்ந்து போற்றிய அந்த மதுரை மாநகரின் விஸ்தாரமான பேரரண்களையும் விண்ணை முட்டும் விதானங்களையும் கண்டு அசந்துபோய் நின்றான் அபராஜிதன்.வானம். மயில் நிற மங்கை சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அபராஜிதன் சீன்னைப் பார்த்து இன்றே வந்து விட்டார்கள் . ஏதோ நடந்திருக்கிறது. நம்மீது சந்தேகம் வந்திருக்க வேண்டும் என்றான் சாதாரணமாக. அதனால் அவர்களுக்கெல்லாம் உபயோகம் இருக்கப் போவதில்லை என்றான் சீனன்.
மயில் நிற மங்கை - Mayil Nira Mangai
- Brand: உதயணன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: mayil, nira, mangai, மயில், நிற, மங்கை, , -, Mayil, Nira, Mangai, உதயணன், சீதை, பதிப்பகம்