இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை 'கனவுகளின் வியாபாரி' என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் 'கனவுகளின் வியாபாரி' அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ;தன்வந்தரி என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது. தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் மகாபாரதம், புத்த, சமண நூல்களை நன்கு கற்றரிந்தவர். அவர் கதைகளில் அதைக் காணலாம். இதுபோன்ற படைப்புகளே உலகத்தைச் சுருக்கி நம் கனவுகளையும அனுபவங்களையும் விரிவடையச் செய்பவை.
மயில் புராணம்
- Brand: இந்த்ஜார் ஹுசைன், கே. நல்லதம்பி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹270
Tags: mayil, puranam, மயில், புராணம், இந்த்ஜார் ஹுசைன், கே. நல்லதம்பி, எதிர், வெளியீடு,