மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார்.[சான்று தேவை] தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார்.[1]
1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அருளிய நீதி நூல் மூலமும் உரையும் - Mayooram Vedhanayagam
- Brand: டாக்டர் கதிர் முருகு
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: mayooram, vedhanayagam, மாயூரம், வேதநாயகம், பிள்ளை, அருளிய, நீதி, நூல், மூலமும், உரையும், , -, Mayooram, Vedhanayagam, டாக்டர் கதிர் முருகு, சீதை, பதிப்பகம்