மலையிலிருந்து குதித்து, வற்றாது ஓடி, கடலில் கலக்கும் ஜீவ நதியாய் கிருஷி தன் கவிதைகளை பாய்ந்து சலசலக்க விடுகிறார். எதற்கும் அடைபடாதவர், கண் தெரியாத இளைஞனின் புல்லாங்குழலின் ஓட்டைகளில் தன்னைக் கரைத்துக் கொள்கிறார்.
மழை வரும் பாதையில்...-Mazhai Varum Paathaiyil
- Brand: கிருஷி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: mazhai, varum, paathaiyil, மழை, வரும், பாதையில்...-Mazhai, Varum, Paathaiyil, கிருஷி, வம்சி, பதிப்பகம்