சூஃபி மகான் அபுல்ஹசன் தன் வீட்டில் அமர்ந்திருந்தார். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்பறத்தான் நேரே அவரிடம் வந்து 'என்னுடைய கழுதை காணாமல் போய்விட்டது. அதை நீங்கள்தான் திருடினீர்கள் என்று எனக்குத் தெரியும். என் கழுதையை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்' என்கு கூறி நின்றான்.
மீண்டும் சூஃபி கதைகள் - Meendum Sufi Kadhaigal
- Brand: எம்.ஏ. சலாம்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: meendum, sufi, kadhaigal, மீண்டும், சூஃபி, கதைகள், -, Meendum, Sufi, Kadhaigal, எம்.ஏ. சலாம், கண்ணதாசன், பதிப்பகம்