• மீண்டும் தூண்டில் கதைகள்-Meendum Thoondil Kadhaigal
மீன் அகப்பட்ட தூண்டிலைப் போல காதலுடன் நாட்கள் சென்று கழிந்தன' என்ற  அருமையான உவமை. குறுந்தொகை படித்திருந்தாரோ இல்லையோ, அந்தச் கதைகளுக்கு மிகப் பொருத்தமாக தூண்டில் கதைகள் ' என்று ஆசிரியர் அப்போது பெயரிட்டார். பன்னிரண்டு கதைகள் வெளிவந்தன.பிறகு 1995 -ல் விகடனில் புதிய தூண்டில் கதைகள் ' என்று வரிசை எழுதினேன். அந்தப் பன்னிரண்டு கதைகளும், கறுப்புக் குதிரை ; என்ற பெழரில் புத்தகமாக வந்தது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மீண்டும் தூண்டில் கதைகள்-Meendum Thoondil Kadhaigal

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹80


Tags: meendum, thoondil, kadhaigal, மீண்டும், தூண்டில், கதைகள்-Meendum, Thoondil, Kadhaigal, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்