• மீன்குகைவாசிகள்
வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மீன்குகைவாசிகள்

  • ₹190


Tags: meenkugaivaasigal, மீன்குகைவாசிகள், கீரனூர் ஜாகிர்ராஜா, எதிர், வெளியீடு,