இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பதுவரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின் கனத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பெயரில்லா இந்தக் கதையின் நாயகியை நான் விசாலம் என்றே படித்தேன். அந்த அன்னம் வானில் பறப்பதையும் அது தாமரைக்குளத்தில் இறங்குவதையும் உணர முடிகிறது. அத்துடன் அதன் சோர்வையும் தனிமையையும்கூட.முன்னுரையில் அம்பை The novel is a vivid work based on a lived experience says Ambai, though the author claims it to be a work of imagination. Visalam talks about her personal life, starting from childhood to marrying a comrade of her movement, her emotions and experiences in the foreword. Ambai says, she read the nameless narrator as visalam and praises the writer for making her solitude and exhaustion an intimate experience for the reader.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Mellakanavai pazhankathaiyaai

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹425


Tags: Mellakanavai pazhankathaiyaai, 425, காலச்சுவடு, பதிப்பகம்,