உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் நாவலாசிரியன். அப்படிப்பட்ட நாவலாசிரியரின் வரலாற்று ஆசிரியனும் கூட. ஏன், மொழியாக வெறியன் கூட. சமுதாயம் இவன் சீற்றத்துக்கு பயந்து தலைவணங்கும். அப்படி இதோ ஒருவன் பாலகுமாரன்.
சீனி, இராசகோபால்,
மதுரை.
மெர்க்குரிப் பூக்கள்-Mercuri Pookal
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹190
Tags: mercuri, pookal, மெர்க்குரிப், பூக்கள்-Mercuri, Pookal, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்