• மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 இளைஞர்களின் கணித அறிவையும் அறிவுக் கூர்மையும் மேம்படுத்தும் அறிவியல் நூல். இந்நூல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “ கணக்கு என்றால் பிணக்கு “ என கருதும் மாணவ மாணவ மாணவிகள் கூட இந்நூலை படித்தபின் கணிதப் பாடத்தில் ஆர்வம் கொள்வர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100

  • ₹100