பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது.
மூன்றாவது சிருஷ்டி
- Brand: கௌதம சித்தார்த்தன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹120
Tags: moondravadhu, shristi, மூன்றாவது, சிருஷ்டி, கௌதம சித்தார்த்தன், எதிர், வெளியீடு,