எளிமையே அழகு, எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதரான மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகதின் ஆணிவேராய் இருகின்றன என்பதைப் புரிந்து படைப்பாளியின் கதைகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கான திட்டமிடுதல்களோ, அயர்ச்சீயூடும் இசங்களோ இருபதில்லை.
Tags: moondravadhu, thuluku, மூன்றாவது, துளுக்கு, மயூரா ரத்தினசாமி, எதிர், வெளியீடு,