விஜயராகவனுக்கு இரு மனைவியர்; மூன்று மகள்கள். அவராக வரித்துக் கொண்ட இந்த உறவுகளைக் கடந்து மூன்றாவதாக வாய்க்கிறது அலுவலகத்தில் பணிபுரியும் ஜூலியின் உறவு. பரிவில் தொடங்கி உடல் கலப்பில் முன்னேறிய மூன்றாவது பிணைப்பு இறுதியில் மனதைப் பொசுக்குகிறது. ஜூலியின் பிரிவு விஜயராகவனை சிலுவை சுமக்கவைக்கிறது.உமா வரதராஜனின் இந்த நாவல் ஆண்களை ரகசியமாக மகிழ்ச்சிகொள்ளச் செய்யும். பெண்களை ஆவேசமாக எதிர்வினையாற்றத் தூண்டும்.Uma Varatharajan’s novel is about a man, Vijayaraghavan, who has two wives and has an affair with Julie, a girl in his office. When Julie leaves him, Vijayaraghavan bears the separation like a cross.
Moontram Siluvai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: Moontram Siluvai, 150, காலச்சுவடு, பதிப்பகம்,