• மௌனமே காதலாக-Mounamey Kathalaga
காலம் காலமாக இளம் இதயங்களை இணைத்து இனிய கனவுகளோடு இன்ப உலகிற்கு அழைத்துச்செல்லும் திறன் காதலுக்கு உண்டு. ஆம், இப் புவியில் ஆண் - பெண் எனும் இனம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது அதற்காகத்தான். உண்மையில் அனைத்து உயிரினங்களிலும் இந்த இரு இனமும் கூடி வாழ முதல்படியாக அமைவதை இனிய காதல்தான். காதல் இல்லையெனில் இப் புவியே இல்லை. வாழ்வு இல்லை. இனம் இல்லை., இன்பமும் இல்லை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மௌனமே காதலாக-Mounamey Kathalaga

  • ₹160


Tags: mounamey, kathalaga, மௌனமே, காதலாக-Mounamey, Kathalaga, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்