மலை போன்ற துக்கத்தை மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளியைப் போல, ஒரு மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற ஒரு தலைமுறை இளைஞர்களின் சோகத்தையும் மதமோதல்களால் குண்டு வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்பு வைக்கவே விரும்புகிறேன் என்று இந்த நாவலின் மூலம் நமக்க எடுத்துரைக்கிறார்.
மௌனத்தின் சாட்சியங்கள் - Mounathin Satchiyangal
- Brand: சம்சுதீன் ஹீரா
- Product Code: பொன்னுலகம் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹350
-
₹298
Tags: mounathin, satchiyangal, மௌனத்தின், சாட்சியங்கள், -, Mounathin, Satchiyangal, சம்சுதீன் ஹீரா, பொன்னுலகம், பதிப்பகம்