நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல்புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது.மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரிசும் அவர் மட்டுமே. இந்த்த் தன்மையை இனங்கண்டுதான் அவரைச் சிறுகதையின் திருமூலர் எனப் புதுமைப்பித்தன் வியந்தார். தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், த்த்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌனியின் பெரும்பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரும்புகழ் பெற்றவர் மௌனி. அவர் மொத்தம் எழுதியவை 24 கதைகள், 2கட்டுரைகள். மௌனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது இந்நூல்.Complete works of Mouni Mouni was a lonely crusader of his cause in Tamil literature. His stories were novel, so were the worlds they were set in. He has no predecessors or followers. This uniqueness made Writer Puthumaipitthan call him the Tirumular of Tamil literature, comparing him to pioneer Tamil siddha writer of Tirumantiram. When Tamil's pioneer short story writers moved away from the inner worlds outwards, Mouni traveled inwards. On the fringes of mind, he discovered darkness, strangeness, joy in new lights. For all the praise, he has written only 24 short stories and 2 essays. This book contains all the works of Mouni.
Mouni Padaipukal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹325
Tags: Mouni Padaipukal, 325, காலச்சுவடு, பதிப்பகம்,