தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்த வடபாரத அரச வம்சங்களில் மௌரியர்களே முதலானவர்கள் என்று சொல்லலாம். ஏறக்குறைய கிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஜாண்டர் எங்கோ இருந்து கொண்டு பாரத நாட்டின் கங்கை நதி வரை படையெடுத்து வந்தது தான் உலகத்திலேயே முதலாவது நீண்ட படையெடுப்பு என்றால் ஏறக்குறைய அதற்குச் சமமான நீண்ட படையெடுப்பு தமிழகத்தின் மீதான மௌரியர் படையெடுப்புதான்.
Tags: mowriyapuyal, மௌரியப்புயல், , -, Mowriyapuyal, உதயணன், சீதை, பதிப்பகம்