இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் எழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்றொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்பூட்டக்கூடியது.When Alice, an elderly woman, smells the coffee her husband Jules has just made, she gets up. This ritual repeats itself every day, until one morning she finds him lifeless on the sofa in the living room the coffee hasn’t quite finished filtering through. While Jules slowly turns into a statue that seems to be carved out of marble, Alice reminisces about earlier days and tells him things she hasn’t dared or been able to express before. When subsequently she has to come to terms with the sorrow and loss she is faced with, David, the autistic young son of a woman who lives in the same apartment building, becomes part of this process in an unexpected way. This deeply moving Belgian novel has been translated into Tamil by Poet, translator Anand.
Mr Julesudan Oru Naal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: Mr Julesudan Oru Naal, 100, காலச்சுவடு, பதிப்பகம்,