எனது 19 வயதில் உங்களைத் தொட்டேன். தற்சமயம் உங்களின் சில படைப்புக்கள் தவிர மற்ற எல்லாமும் என் லைப்ர்ரியில் உள்ளன. இந்த 23 வயதில் எந்த பிரச்னைகளிலும் சிக்காமல், சிக்கினாலும் நிதானமாய் மீண்டு வருவது என் தனிமை யோசிப்பாலும், உங்கள் சில படைப்புகளாலும் சாத்தியமாகி உள்ளது. தங்கள் படைப்புகள் உள்வாங்க சற்றே அனுபவ முதிர்ச்சியும் என்னிடமிருந்தது. கடவுள் கருணை வாழ்க்கையின் மிகச் சரியான பருவத்தில் உங்கள் நாவல்கள் கிடைத்து. பத்து பேர் பாலகுமாரனை படித்தால் அதில் இருவர் மட்டும் பக்குவப்படுவது கண்கூடாகத் தெரிகிறது.
முதிர்கன்னி-Mudhirkanni
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹170
Tags: mudhirkanni, முதிர்கன்னி-Mudhirkanni, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்