விதிமையப் பார்வை ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது. விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் மூலம் வாழ்வின் அபத்த அவலம் சுட்டப்படுகிறது. சந்தியாகோ நாஸாரின் கொலையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி தற்செயல் சம்பவங்களின் மூலம் நிறைவேறாமல் போகின்றன என்பதை மார்க்கேஸின் பிரமாதமான விவரிப்பு விளக்குகிறது. பத்திரிகையாளனின் ஆகச்சிறந்த ஆற்றலான செய்தியை வழங்கும் உத்தியில் புனைவாக்கப்பட்டிருக்கிறது இந்நாவல்.A man returns to the town where a baffling murder took place 27 years earlier, determined to get to the bottom of the story. Just hours after marrying the beautiful Angela Vicario, everyone agrees, Bayardo San Roman returned his bride in disgrace to her parents. Her distraught family forced her to name her first lover; and her twin brothers announced their intention to murder Santiago Nasar for dishonoring their sister. Yet if everyone knew the murder was going to happen, why did no one intervene to stop it? The more that is learned, the less is understood, and as the story races to its inexplicable conclusion, an entire society-not just a pair of murderers—is put on trial. This novella, written in the form of a pseudo-journalistic reconstruction is another example of the unchallenged genius of Marquez. It's translated into Tamil by Asadha.
Mun Koorappatta Savin Sarithiram
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹185
Tags: Mun Koorappatta Savin Sarithiram, 185, காலச்சுவடு, பதிப்பகம்,