எனக்கு வயது இருப்பதி இரண்டு இந்த இருப்பத்தி இரண்டு வருடங்களில்பெற்ற அனுபவங்கள் தற்போது என்னுள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி, எனுக்கு நானே கேள்விகளை கேட்டுக்கொண்டு,அதற்கு விடைகாணும் முயற்சிக்கு என்னை அழைத்து வந்துள்ளது.
நான் தங்களின் அனைத்து நால்களையும் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னுள் நான் கொண்டுள்ள மாற்றங்கள் பற்றி விளக்கங்கள் கொடுப்பீர்கள் என்று காத்திருக்கிறேன்..
என்றும் உண்மையுள்ள,
R. சேகர்.
முந்தானை ஆயுதம்-Munthanai Aayutham
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹140
Tags: munthanai, aayutham, முந்தானை, ஆயுதம்-Munthanai, Aayutham, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்