ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு. தளையசிங்கம், (1935-1973) 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - 'ஒரு தனி வீடு', 'புதுயுகம் பிறக்கிறது', 'போர்ப்பறை', 'மெய்யுள்', 'கலைஞனின் தாகம்', 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி', 'முற்போக்கு இலக்கியம்' ஆகிய நூல்களில் இடம் பெற்றவையும் இதழ்களில் வெளிவந்து நூலுருவம் பெறாதவையும் - இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சுமார் இருபது சிறுகதைகள், ஒரு நாவல், இரண்டு குறுநாவல்கள், ஏழு கவிதைகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மெய்யுள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துப் பதிப்பித்துள்ளவர், மு. தளையசிங்கத்தின் சகோதரரும் கவிஞர் - விமர்சகருமான மு. பொன்னம்பலம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Mu.Thalaiyasingam Padaipukal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹500


Tags: Mu.Thalaiyasingam Padaipukal, 500, காலச்சுவடு, பதிப்பகம்,