கோதுமை மாவினை வெறும் வாணலியில் வாசனை (லேசாக வர ஆரம்பிக்கும் வரை)
வறுக்கவும். சூடாக இருக்கும்போதே தண்ணீர் தெளித்து கைகளால் பிடிக்கும் பதம்
வந்ததும் இட்லி பானையில் இட்லித்தட்டில் ஆவியில் 8 நிமிடங்கள் வேக விட்டு
வைத்திருந்து எடுத்து கைகளால் உதிர்த்து விடவும். சற்று ஆறியதும்
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து
ஏலப்பொடி சேர்த்து நெய்யில் தேங்காய்த்துருவல், முந்திரித்துண்டுகள்
வறுத்து அதனையும் சேர்த்துக் கலந்து விடவும்
முழுமையான செட்டிநாட்டுச் சமையல் சைவம் - Muzhumaiyana Chettinadu Samayal Saivam
- Brand: வள்ளியம்மை பழனியப்பன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹150
-
₹128
Tags: muzhumaiyana, chettinadu, samayal, saivam, முழுமையான, செட்டிநாட்டுச், சமையல், சைவம், -, Muzhumaiyana, Chettinadu, Samayal, Saivam, வள்ளியம்மை பழனியப்பன், கண்ணதாசன், பதிப்பகம்