'யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்னும் நல்லெண்ணத்துடன் இந்நூலில் இடம் பெற்றுள்ள தலங்களுக்குச் செல்லாதவர்களும், செல்பவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூல் ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்க்கும் சுற்றுலா செல்பவர்களும் மிகவும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை.
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
- Brand: பா.அன்பரசு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51