வெண்மேகம் காற்று அழைத்துச் செல்லும் திசைகளில் அலைகிறது. அது
எதிர்ப்பதில்லை. அது சண்டையிடுவ தில்லை. வெண்மேகம் ஒரு வெற்றிவாகை சூடுகிற
வீரன் அல்ல. எனினும் அது எல்லாவற்றையும் வெல்கிறது. நீ அதை ஜெயிக்க
முடியாது. அதற்கு மனம் என்ற ஒன்று கிடையாது. எனவே நீ அதைத் தோற்கடிக்க
முடியாது. ஒரு குறிக்கோளுக்காக நீ இணங்கிவிடுகிறபோது, ஒரு காரணம். இலக்கு
அல்லது அர்த்தத்துக்காக நீ பதிவு பெறும்போது, எதையேனும் அடைய வேண்டும் என்ற
பைத்தியக்காரத்தனத்துக்கு நீ ஆட்படுகின்றபோது பிரச்சனை எழுகிறது. நீ
தோற்கப்போவது உறுதியாகி விடுகிறது. உன் தோல்வி இயல்பான ஒன்றுதான்.
நான் ஒரு வெண்மேகம்-Naan Oru Venmegam
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹175
Tags: naan, oru, venmegam, நான், ஒரு, வெண்மேகம்-Naan, Oru, Venmegam, ஓஷோ, கவிதா, வெளியீடு