என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு என இதைத்தான் சொல்ல வேண்டும். தனிமையின் இசை தொகுப்புடன் இச்சிறு கவிதை நூல் வெளியிடப்பட்டாலும் இதுவே என் முதல் தொகுப்பு. இந்தக் கவிதைகள் மிக சன்னமான மனநிலையில் எழுதப்பட்டவை. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு என்னுடைய காதல் கவிதைகளைத் தொகுத்து பின்னணியில் ஒரு நல்ல புகைப்படத்துடன் நண்பி ஒருவர் மின்னூலாக்கித் தந்தார். அதையே இப்போது கிண்டிலில் ஏற்றி வைக்கிறேன். சும்மா ஒரு நினைவிற்காக.
நானிலும் நுழையும் வெளிச்சம்-Naanilum Nulaiyum Velicham
- Brand: அய்யனார் விஸ்வநாத்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: naanilum, nulaiyum, velicham, நானிலும், நுழையும், வெளிச்சம்-Naanilum, Nulaiyum, Velicham, அய்யனார் விஸ்வநாத், வம்சி, பதிப்பகம்