இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் தரப்பட்டிருக்கும் நாடக அரங்கம் பற்றிய குறிப்பு பின்வருமாறு:[1] இக்குறிப்பு தமிழர் அன்றே நாடகத்தின் பல கூறுகளை கவனித்து நாடகம் போட்டதைக் குறிக்கலாம்.
நாடகக் கலை - Nadaga Kalai
- Brand: ஔவை தி.க. சண்முகம்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: nadaga, kalai, நாடகக், கலை, , -, Nadaga, Kalai, ஔவை தி.க. சண்முகம், சீதை, பதிப்பகம்