உணர்வுகள், அவற்றின் சிக்கல்கள் எனக் கொண்டு போவதை ஒரு சட்டத்தில் அடைத்தல் வெகு சாத்தியம். அதனை மீறுவதற்கு எழுத்தில் வல்லமை வேண்டும். ஜெயந்தி சங்கர் இயல்பாக இந்தச் சட்டங்களை மீறுகிறார். மீறுவது தெரியாமல் இயல்பாக கதையின் தாக்கமும் கதைத்தொகுப்பின் தாக்கமும் வெவ்வேறு தளங்களில் அசை போட வைக்கின்றன.
நகரெங்கும் சிதறிய சுழிகள்-Nagarengum Sithariya Suzhigal
- Brand: ஜெயந்தி சங்கர்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹110
Tags: nagarengum, sithariya, suzhigal, நகரெங்கும், சிதறிய, சுழிகள்-Nagarengum, Sithariya, Suzhigal, ஜெயந்தி சங்கர், வம்சி, பதிப்பகம்