நாட்டுக் கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பெரும் இலாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட நாட்டுக்கோழிகள் யாவை? சிறந்த முட்டைக் கோழியைத் தேர்வு செய்வது எவ்வாறு? எந்த வகை நாட்டுகோழியில் சுவை அதிகம்? எந்த நாட்டுக்கோழியில் மருத்துவக் குணம் அமைந்துள்ளது? நாட்டுக்கோழிகளைப் பண்ணை முறையில் வளர்த்து இலாபம் ஈட்ட முடியுமா? மருத்துவக் குணம் உள்ள கோழிகள் இந்தியாவில் கிடைக்கின்றனவா?
நாட்டுக்கோழியிடும் முட்டைக்கும், வெள்ளை முட்டைக்கும் உள்ள வித்தியாசம்? அடைக்கு வைக்கும் முட்டைகள் அனைத்தும் ஏன் குஞ்சு பொரிப்பதில்லை? நாட்டு முட்டையில் சத்து அதிகமா, வெள்ளை முட்டையில் சத்து அதிகமா? பழுப்பு நிற முட்டைகள் ஏன் அதிக விலையில் விற்கப்படுகின்றன?
கோழிகளுக்கு நோய் வரக் காரணம் என்ன? நோய் வராமல் தடுக்க வழி உண்டா? அலங்காரக் கோழிகள் என்றால் என்ன? சமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் என்றால் என்ன? கோழிப்பண்ணையில் அதிக செலவைக் குறைக்க வழி உண்டா? சமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் நாமேதயாரிக்க முடியுமா? கோழிகள் தோல் முட்டையிடுவதன் காரணம் என்ன? என்பனபோன்ற மேலும் பல வினாக்களுக்கு விடை தருகிறது இந்நூல்!
நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு-Nalla Laabam Tharum Naatukozhi Valarppu
- Brand: முனைவர் கு. நாகராசன்
- Product Code: Blackhole Publication
- Availability: In Stock
- ₹200
-
₹170
Tags: nalla, laabam, tharum, naatukozhi, valarppu, நல்ல, லாபம், தரும், நாட்டுக்கோழி, வளர்ப்பு-Nalla, Laabam, Tharum, Naatukozhi, Valarppu, , , முனைவர் கு. நாகராசன், Blackhole, Publication