டாக்டர் கலாம் நம்மில் ஒருவர்,
நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர்.
நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக்
கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு
சிறந்த முன்னுதாரணம்.
நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம்
- Brand: ப்ரியா பாலு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: நர்மதா பதிப்பகம், நம்பிக்கை, நாயகர், டாக்டர், அப்துல், கலாம், ப்ரியா பாலு, நர்மதா, பதிப்பகம்