நந்தன் மோகன் நிலெக்கணி (Nandan Nilekani கொங்கணி/கன்னட வரிவடிவில்: ನಂದನ ನಿಲೇಕಣಿ)(பிறப்பு: ஜூன் 2,1955) இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர் ஆவார். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து ஜூலை 9, 2009 ஆம் ஆண்டு இன்போசிஸ் பதவியைத் துறந்தார்.2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூர் (தெற்கு) பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவிருந்ததை அடுத்து இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் பதவியிலிருந்து விலகும் பதவி விலகல் கடிதத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
நந்தன் நிலேகனி - Nandhan Nilekani
- Brand: ராஜீவ் திவாரி
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹90
-
₹77
Tags: nandhan, nilekani, நந்தன், நிலேகனி, -, Nandhan, Nilekani, ராஜீவ் திவாரி, கண்ணதாசன், பதிப்பகம்