நடுத்தரவர்க்க இந்தியர்களுக்கு அவர்கள் வாங்கக்-கூடிய விலையில், பாதுகாப்பான, வசதியாகப் பயணிக்கக்கூடிய, ஒரு வாகனத்தைத் தயாரித்தளிக்க வேண்டும் என்ற கனவு ரத்தன் டாடாவுக்கு இருந்தது. ‘இதுவரை யாரும் பயணிக்காத பாதையில் கால்பதிக்க வேண்டும். விலை குறைந்தாலும் தரத்தில் குறைபாடு இருக்கக்கூடாது. சவாலான பெரும்பணி என்றாலும் எப்படியாவது சாதித்துக் காட்டவேண்டும்.’இன்று பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்திருக்கும் நானோ என்ற ஒரு லட்ச ரூபாய் அதிசயம், எண்ணற்ற பிரச்னை-களையும் தடைகளையும் எதிர்கொண்டு, பாரம்பரிய-மான கார் உற்பத்தி முறை மற்றும் தொழில்-நுட்பத்தின் வரம்புகளைக் கடந்து, வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது நானோவின் நம்பமுடியாத வெற்றிக்கதை
நானோ- ஓர் அதிசயம்-Nano : Or Athisayam
- Brand: ஃபிலிப் சாக்கோ, கிறிஸ்டபெல்லெ நோரோன்ஹா, சுஜாதா அக்ரவால்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹125
Tags: , ஃபிலிப் சாக்கோ, கிறிஸ்டபெல்லெ நோரோன்ஹா, சுஜாதா அக்ரவால், நானோ-, ஓர், அதிசயம்-Nano, :, Or, Athisayam