இப்போது பல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுசிலரே எழுத வந்துள்ளார்கள். பலரையும் எழுதவிடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வீட்டில் வைத்திருக்கிறோம். அவர்களின் கதைகள் எழுதப்படாத பக்கங்களாகவே மடிந்து, முடிந்து போகிறது.
அராபத்தின் கதைகள், இஸ்லாமியச் சமூகப் பின்னணியில் உள்ள பல கதைகளை உரையாடலுக்கு அழைக்கின்றன.
Tags: naseebu, நசீபு, -, Naseebu, மு.அராபத் உமர், டிஸ்கவரி, புக், பேலஸ்