சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை இது. அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. இந்தப்புத்தகத்தில் ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார்.
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து - Neelachakkaram Konda Manjal Perunthu
- Brand: எஸ்.ராமகிருஷ்ணன்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: neelachakkaram, konda, manjal, perunthu, நீலச்சக்கரம், கொண்ட, மஞ்சள், பேருந்து, -, Neelachakkaram, Konda, Manjal, Perunthu, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்