சமகால சமூகப் பிரச்சனைகளை இன்றைய இலக்கியங்களில் எழுதினால் துணிவோடு
பிரசுரிப்போர் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கதாபாத்திரம். இந்த
நூற்றாண்டின் அவலங்களைப் பற்றி தீர்க்க தரிசனமாகப் பேசுவது போல் எழுதி
விடலாம். யானை, குதிரை, தேர்கள் என்று எழுதினால் மட்டும் கதை ஆகிவிடுமா?
சம்பவங்களை, மன உணர்வுகளை உணர்வுமோதல்களை, அந்த கால வாழ்க்கையை சுவையாக
விவரிக்க வேண்டாமா?
நீலமதியின் காதல் - Neelamathiyin Kadhal
- Brand: கண்ணன் மகேஷ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹220
Tags: neelamathiyin, kadhal, நீலமதியின், காதல், , -, Neelamathiyin, Kadhal, கண்ணன் மகேஷ், சீதை, பதிப்பகம்