நிற்க, தேனிட்டலும் மெழுகு செய்தலுமாய தொழில் களைச் செய்யும் நாம் அனைவரும் ஈயரசிகளாக மாறிவிடுவோமாயின், நமக்காக அத்தொழில்களைப் புரிபவை யிலவாக, நம் நிலை மிக்க துன்ப நிலையாய் முடியும். இது நீங்கள் நன்கறிந்த தொன்று. இதனை நீங்களே எண்ணிப் பாருங்கள். -
‘என்றாலும், எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது; அதனை அசட்டை செய்யாது கேட்டு, அமைவுடைத்தாயின் ஏற்றுங் கொள்ளுங்கள். அது யாதெனின், நாம் அனைவரும் ஈயரசிகளாதலினும், அவ்வரசுரிமையையே முற்றிலும் களைந்து விட்டு, அரசஈ முதல் வெற்றிவரையுள்ள அனைத்தீக்களும் தொழிலீக்களாகமாறி, நமக்குள் ஒருவகை யுயர்வு தாழ்வுமின்றி ஒருமித்து வாழ்தல் வேண்டும்’ என்றோர் சொற்பொழிவு செய்தது
நீலவானத்து நித்திலங்கள் - Neelavaanathu Nithilangal
- Brand: ப. ஜீவகாருண்யன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹25
Tags: neelavaanathu, nithilangal, நீலவானத்து, நித்திலங்கள், , -, Neelavaanathu, Nithilangal, ப. ஜீவகாருண்யன், சீதை, பதிப்பகம்