ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஏராளமான புத்தகங்கள் உள்ளன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை வாசிக்கவும் கற்கவும் கடினமானவையாக இருக்கின்றன. ஏராளமான இலக்கண விதிமுறைகளை சலிப்பூட்டும் நடையில் அளிக்கும் இந்தப் புத்தகங்கள், ‘ஐயோ ஆங்கிலமே வேண்டாம்’ என்று நம்மை அலறச் செய்துவிடுகின்றன. இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதல்ல.· நட்பான எளிய மொழி· அன்றாட பேச்சு வழக்கு சார்ந்த உரையாடல்கள்· இலக்கணம் இத்தனை சுலபமானதா என்று வியக்க வைக்கும் அறிமுகம்· சுவையான, மறக்கவே முடியாத எடுத்துக்காட்டுகள்· இளைஞர்களையும் மாணவர்களையும் கவர்ந்திழுக்கச் செய்யும் கற்பித்தல் உத்திகள்முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஆங்கிலத்தின்மீதான அச்சத்தைப் போக்கி, என்னாலும் ஆங்கிலத்தில் தடையின்றி எழுதவும் பேசவும்முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
Neengalum Pesalam English/நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்
- Brand: Ananthasairam Rangarajan
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200
Tags: , Ananthasairam Rangarajan, Neengalum, Pesalam, English/நீங்களும், பேசலாம், இங்கிலீஷ்