பிறந்த ஊர் சிவகங்கையில் உள்ள முத்துப்பட்டி. வாக்கப்பட்ட ஊர் மதுரை கடச்சனேந்தல் கிராமம். பிளஸ் டூ படிச்சுமுடித்தவுடனே எனக்கு கல்யாணம் ஆகிருச்சு. புகுந்த வீட்டுக்கு வந்தபிறகு தான், பி.ஏ படித்தேன். கணவர் வீட்டில் பொருளாதார நெருக்கடி. பய்யன், பொண்ணு இரண்டுபேருமே வளர்ந்துட்டாங்க எதாச்சும் வேலை வாய்ப்பு இருக்கானு நியூஸ் பேப்பரில் தேடி பாத்திட்டு இருந்தப்ப தான், மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி கொடுக்கிறதா செய்தி இருந்தது. நானும் பயிற்சியில் கலந்துகிட்டேன். பத்துப் பெட்டிகளை கொண்டு தேனீ வளர்க்க ஆரம் பித்தேன், எனும் அவர் வசம், அச்சமயத்தில் சொந்தத்தோட்டம் இல்லாதக்காரணத்தால், ஊரில் உள்ள அப்பாவின் தோட்டத்தில் பெட்டிகளை வைத்திருக்கிறார்.
நீங்களும் தேனீ வளர்க்கலாம் - Neengalum Theni Valarkalam
- Brand: வெ. சுந்தரராஜ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: neengalum, theni, valarkalam, நீங்களும், தேனீ, வளர்க்கலாம், , -, Neengalum, Theni, Valarkalam, வெ. சுந்தரராஜ், சீதை, பதிப்பகம்