உங்கள் வாழ்வில் நீங்கள் எத்தனையோ நுழைவுத் தேர்வுகளை சந்தித்திருப்பீர்கள். அனால் நிச்சயமாக இப்படியொரு தேர்வை நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள்.இலக்கை அடைவதற்கு அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி?முன்னேறுவது எப்படி? என்ற உங்கள் கேள்விக்கெல்லாம் யாரோ எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தேர்வு இல்லை இது.
இந்தத் தேர்வுக்கு நீங்கள் எதையும் பாடமாகப் படிக்க வேண்டியதில்லை. படித்துப் பயிற்சி செய்த பிறகே எழத வேண்டும் என்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேர்வில் நீங்கள் தோல்வி என்பதே அடையப்போவதில்லை.
ஏனென்றால் இது உங்களுக்காக நீங்களே நடத்திக் கொள்ள வேண்டிய தேர்வு. இதில் எப்போதும் உங்களுக்கு நூற்றுக்கு நூறுதான்.
நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹127
Tags: neengalum, thozhil, athiparaga, selvandharaga, agalam, நீங்களும், தொழிலதிபராக, செல்வந்தராக, ஆகலாம், , டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications